Map Graph

அச்சன்கோவில் ஆறு

அச்சன்கோவில் ஆறு இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ரிஷிமலை நதி, பசுக்கிடமேட்டு ஆறு மற்றும் ரமக்கல்டேரி ஆறுகள் எனும் மூன்று ஆறுகளும் இணைந்து உருவான ஆறு. கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தின் செழுமையான வளர்ச்சிக்கு இந்த நதியே காரணமாகவுள்ளது. இந்த நதி கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் வீயபுரம் என்ற இடத்தில் உள்ள இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படும் பம்பா ஆற்றுடன் இணைகிறது.

Read article
படிமம்:Achankovil_river.jpgபடிமம்:Commons-logo-2.svg